2. Mohan Kumaramangalam Govt Medical College & Hospital - 2KM
3. Govt Eng. College - 2KM
4. பெரியார் பல்கலைகழகம் - 3KM
5. SteelPlant - 3KM
6. Salem Aavin Dairy - 2KM
7. புதிதாக அமையவுள்ள Outer Ring Road - 1KM
8. DPC Polytechnic, Munkunda School (CBSE) Boarding School - 1KM
9. அரசு பள்ளி - 0.2KM மனைப்பரிவுக்கு எதிரில்
10. Salem புதிய பஸ் நிலையம் - 7KM
11. Omalur - 5KM முத்துநாயக்கன்பட்டி - 3KM
12. பால் சென்டர், Medical Shop ATM 1KM
சிறப்பு அம்சங்கள் :
1. விசைத்தறி முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.
2. விவசாயம்(காய்கனிகள்) முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.
3. நீர்வளம் மிகுந்த இடம் நமது Super City .
4. சேலம் மாநகராட்சிக்கு அருகமையில் நமது மனைப்பரிவு அமைந்துள்ளது.
5. நமது மனைப்பரிவு நல்லாகவுண்டம்பட்டி பஞ்சாயத்து, மற்றும் ஓமலூர் தாலுக்கா, மற்றும்
ஓமலூர் சட்டமன்ற எல்லைக்கு உட்பட்டது.
பயன்கள் :
நமது Super City மனைப்பரிவில் இடம் வாங்குவதால் என்ன பயன்?
1. நமது Super City மனைப்பரிவு விரைவில் சேலம் மாநகராட்சியில் இணைக்கப்படுகிறது.
2. புதிதாக அமையவுள்ள Outer Ring Road அருகமையில் நமது மனைப்பரிவு
அமைக்கப்பட்டுள்ளது.
3. சேலம் புதிய பஸ் நிலையம் Outer Ring Road 4 division ஆக பிரிக்கப்படுகிறது. ஒரு பேருந்து
நிலையம் கருப்பூரில் அமையவிருக்கிறது.
4. சேலம் மாநகராட்சியில் நமது மனைப்பரிவு இணைக்கபடுவதால் நமது Super City
மனைப்பரிவு 4 மடங்காக விலை உயரக்கூடும்.
5. நமது Super City விரைவில் மத்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்திய smart cityயில் இடம்
பெறுவதால், நமது மனைப்பரிவு அமைக்கப்பட்ட இடம் எல்லா விதத்திலும் பெரும்
வளர்ச்சி அடையும்.
6. மாநில அரசால் அமையுள்ள ஐ.டி டைடல் பார்க் அருகில் நமது மனைப்பரிவு அமைய
உள்ளது