11. ஜலகண்டாபுரதில் இருந்து 23,36,39 ATC பேருந்துகள் இயக்கபடுகின்றன, மற்றும் செல்வம்
KKA, KKP போன்ற தனியார் பேருந்துகள் சேலத்தில் இருந்து இயக்கபடுகின்றன.
சிறப்பு அம்சங்கள் :
1. கைத்தறி மற்றும் விசைத்தறி முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.
2. விவசாயம் முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.
3. தொழில் வளம் மிகுந்த இடம்.
4. நீர் வளம் மிகுந்த இடம்.
5. ஜலகண்டாபுரம் பேரூர் ஆட்சி உட்பட்டது. நமது மனைப்பரிவு.
6. நமது மனைப்பரிவு இடைப்பாடி தொகுதிக்கு உட்பட்டது.
7. மேட்டூர் அணைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
பயன்கள் :
வேல்யூஸ் சிட்டியில் இடம் வாங்குவதால் என்ன பயன்?
1. வீடு + இடம் 2 லட்சம் மட்டுமே.
2. ஒரு தனி வீடு கட்ட 10-15 லட்சம் தேவைப்படும் இந்த சூழ்நிலையில் வேல்யூஸ் சிட்டியில்
வெறும் 2 லட்சத்திற்க்கு ஒரு வீடு.
3. வீடு வாங்கும் போதே 10 லட்சம் லாபத்துடன் வீடு+இடம் வாங்குவீர்கள்.
4. தொழில் வளர்ச்சியில் மேலோங்கி விளங்குவதால், ஊராட்சியாக மாற கூடிய சூழல்
ஏற்ப்பட்டுள்ளது. அப்பொழுது நீங்கள் வேல்யூஸ் சிட்டியில் இடம் பல மடங்கு உயரும்.