Values City - Vaiyapamalai - Overview

Location :Vaiyapamalai
Landmark :

Values City - Vaiyapamalai - Sitemap

Values City - Vaiyapamalai - Speciality

முக்கிய அம்சங்கள் :

  • 1. திருமணிமுத்தாறு கொண்ணையார் ஊரில் கிராமத்தில் உள்ள ஆற்று படுகை வழியாக செல்கிறது.
  • 2. வையப்பமலை → 3KM
  • 3. உலக புகழ் பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் - 10KM.
  • 4. AKV School, SVB School - 3KM.
  • 5. Mahendra College, Paavai College, Vivekananda college, KSR College
  • 6. எலச்சிபாளையம் - 2KM
  • 7. சந்தப்பேட்டை - 1KM
  • 8. மோர்பாளையம் - 7KM 9. பேருந்து நிலையம், ATM, Bank, Milk Collection Centre, Hospital - 2KM.
  • 10. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 53, 53F, 53 LSS எண் கொண்ட அரசுப்பேருந்துகள் மற்றும் திருச்செங்கோடுல் இருந்து 10,7,3,20 மனை பிரிவு வழியே – 2 பஸ் இயக்கப்படுகிறது.
  • 11. ராசிபுரம் – திருச்செங்கோடு மாநில நெடுஞ்சாலை - 1.5KM

சிறப்பு அம்சங்கள் :

  • 1. தொழில் வளம் மிகுந்த இடம்.
  • 2. விவசாயம் (காய்கனிகள்) இந்த இடத்தில் முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.
  • 3. விசைத்தறி இந்த இடத்தில் முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.
  • 4. கோழிப்பண்ணைகள் மிகுந்த இடமாக உள்ளது.
  • 5. மல்லசமுத்திரம் ஊராட்சிக்கும், திருச்செங்கோடு தாலுக்க, நாமக்கல் மாவட்டம், மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது.

பயன்கள் : வேல்யூஸ் சிட்டியில் நிலம் வாங்குவதால் என்ன பயன் ?

  • 1. புதிதாக அமையவுள்ள சென்னை – கோவை பைபாஸ் அருகில் வேல்யூஸ் சிட்டி வீட்டு மனை அமைந்துள்ளதால், நமது வீட்டு மனை பல மடங்கு விலை உயர கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • 2. நமது மனை அமைந்துள்ள இடம் தொழில், மற்றும் நீர், வளம் மிகுந்த இடம்.
  • 3. நமது இடம் அமைந்துள்ள கொண்ணையார் – மல்லசமுத்திரம் ரோடு தேசிய நெடுஞ்சாலையாக மாற உள்ளது
  • 4. ராசிபுரம் – திருச்செங்கோடு நெடுஞ்சாலை 100 அடி ரோடாக (சாலையாக) மாற உள்ளது.
  • 5. பைபாஸ் ரோட்டில் அருகமையில் அமைந்து உள்ளதால், தொழில் வளம் மற்றும் இடம் நமது வேல்யூஸ் சிட்டி மனை பிரிவு பல மடங்கு உயர கூடிய இடமாக உள்ளது.

Values City - Vaiyapamalai - Flat Sq.ft.

Values City - Vaiyapamalai - Route Map

Values City - Vaiyapamalai - Photo Gallery

Values City - Vaiyapamalai - Video Gallery