1. திருமணிமுத்தாறு கொண்ணையார் ஊரில் கிராமத்தில் உள்ள ஆற்று படுகை
வழியாக செல்கிறது.
2. வையப்பமலை → 3KM
3. உலக புகழ் பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் - 10KM.
4. AKV School, SVB School - 3KM.
5. Mahendra College, Paavai College, Vivekananda college, KSR College
6. எலச்சிபாளையம் - 2KM
7. சந்தப்பேட்டை - 1KM
8. மோர்பாளையம் - 7KM
9. பேருந்து நிலையம், ATM, Bank, Milk Collection Centre, Hospital - 2KM.
10. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 53, 53F, 53 LSS எண் கொண்ட
அரசுப்பேருந்துகள் மற்றும் திருச்செங்கோடுல் இருந்து 10,7,3,20 மனை பிரிவு
வழியே – 2 பஸ் இயக்கப்படுகிறது.
11. ராசிபுரம் – திருச்செங்கோடு மாநில நெடுஞ்சாலை - 1.5KM
சிறப்பு அம்சங்கள் :
1. தொழில் வளம் மிகுந்த இடம்.
2. விவசாயம் (காய்கனிகள்) இந்த இடத்தில் முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.
3. விசைத்தறி இந்த இடத்தில் முக்கிய தொழிலாக செய்யப்படுகிறது.
4. கோழிப்பண்ணைகள் மிகுந்த இடமாக உள்ளது.
5. மல்லசமுத்திரம் ஊராட்சிக்கும், திருச்செங்கோடு தாலுக்க, நாமக்கல் மாவட்டம்,
மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது.
பயன்கள் :
வேல்யூஸ் சிட்டியில் நிலம் வாங்குவதால் என்ன பயன் ?
1. புதிதாக அமையவுள்ள சென்னை – கோவை பைபாஸ் அருகில் வேல்யூஸ் சிட்டி வீட்டு
மனை அமைந்துள்ளதால், நமது வீட்டு மனை பல மடங்கு விலை உயர கூடிய வாய்ப்பு
அதிகமாக உள்ளது.
2. நமது மனை அமைந்துள்ள இடம் தொழில், மற்றும் நீர், வளம் மிகுந்த இடம்.
3. நமது இடம் அமைந்துள்ள கொண்ணையார் – மல்லசமுத்திரம் ரோடு தேசிய
நெடுஞ்சாலையாக மாற உள்ளது
4. ராசிபுரம் – திருச்செங்கோடு நெடுஞ்சாலை 100 அடி ரோடாக (சாலையாக) மாற உள்ளது.
5. பைபாஸ் ரோட்டில் அருகமையில் அமைந்து உள்ளதால், தொழில் வளம் மற்றும் இடம்
நமது வேல்யூஸ் சிட்டி மனை பிரிவு பல மடங்கு உயர கூடிய இடமாக உள்ளது.